Doubtnut Promotions Sticky

கீழ்கண்டவற்றுள் " காப்பு செல்கள்" பொருத்தவரையில் பொருந்தாத ஒன்றை கண்டறி.

A

கீழ்ப்புறத்தோலில் மேற்புறத்தோலைவிட அதிக எண்ணிக்கையில் காணப்படுகிறது.

B

இருவிதையிலைத் தாவர காப்பு செல்கள் அவரை விதை வடிவம்.

C

காப்பு செல்களில் மட்டும் பசுங்கணிகம் காணப்படுகிறது

D

காப்பு செல்களைச் சூழ்ந்து துணை செல்கள் காணப்படுகிறது.

Video Solution
|
Answer

Step by step video & image solution for கீழ்கண்டவற்றுள் " காப்பு செல்கள்" பொருத்தவரையில் பொருந்தாத ஒன்றை கண்டறி. by Biology experts to help you in doubts & scoring excellent marks in Class 11 exams.