ரனன்குலஸ் தாவரத்தில் சூழ்நிலைக்கு தகுந்தவாறு இரு வேறுபட்ட உருவ அமைப்புடைய இவைகள் உருவாகுவது _______ எனப்படும்.

A

வேறுபாடு அடைதல்

B

மறுவேறுபாடு அடைதல்

C

உருமாறும் தன்மை

D

பிற்போக்கு வேறுபாடு அடைதல்

Doubtnut Promotions Banner
|