மண்புழுக்கள் உயிர்வாழ,தன் வலுவான தசைகளால் பூமியைத் துளைத்துச் செல்கின்றன.அப்போது கரிமப் பொருட்களையும் மண்ணையும் உட்கொண்டு உடலுக்குத் தேவையான உணவூட்டப் பொருட்களை எடுத்துக்கொள்கின்றன. இந்நிலையில், மண்புழுவின் இரு முனைகளும் சமமாக மண்ணை உட்கொள்கின்றன என்பது சரியா? தவறா?
A
(அ) சாி
B
(ஆ) தவறு
C
(இ)
D
(ஈ)
|
Updated on:21/07/2023
Topper's Solved these Questions
Similar Questions
முதன்மை வகைக்காட்டு காணப்படாதபோது அசலற்ற தொகுப்பிலிருந்து பெறப்பட்ட மாதிரி பெயர்ச்சொல் இவ்வாறு அறியப்படுகிறது.
02:49View Solutionகீழ்க்கண்டவற்றுள் “தொகுதி நிடேரியா” பொருத்தவரையில் தவறான கூற்றைக் கண்டறி.
02:59View Solutionபடத்தில் உள்ளவாறு ஒரு முக்கோண வடிவக் கண்ணாடி ஜன்னலை முழுமையாக உருவாக்க ஒரு சிறிய கண்ணாடித் துண்டு ஒரு கலை நிபுனருக்குத் தேவைப்படும் மற்ற கண்ணாடித் துண்டுகளின் நீளங்களைப் பொருத்து அவருக்குத் தேவையான கண்ணாடித்துண்டின் நீளத்தைக் கணக்கிடுவும் ?
02:29View Solutionபின்வரும் கணங்களைப் பட்டியல் முறையில் எழுதுக ?C={x:x என்பது ஒரு முழுக் கன எண் மற்றும் 27 < x < 216}
View Solutionகொடுக்கபட்ட கணக் சோடிகள் வெட்டும் கணங்களா ? இல்லை வெட்டா கணங்களா ? E={x:xஎன்பது24இன்காரணி} மற்றும் F={x,xஆனது3இன்மடங்கு,x<30}
04:04View Solution