Doubtnut Promotions Sticky

இரத்தச் சிவப்பணுக்களுக்குள் உள்ளும் புறமும் O2 எளிதாக ஊடுருவிச் செல்வதற்கான காரணம் என்ன?

A

சிவப்பணுக்களின் சைட்டோபிளாசத்தினுள் ஹீமோகுளோபின் கரைந்த நிலையில் காணப்படுவதால்

B

சிவப்பணுக்களின் இருபுறமும் குழிந்த தன்மையுடையதால்

C

சிவப்பணுக்களில் உட்கரு, மைட்டோகாண்டிரியா போன்ற செல் நுண்ணுறுப்புகள் காணப்படாததால்

D

சிவப்பணுக்கள் அதிகமான ஹீமோகுளோபினை தன்னகத்தே கொண்டுள்ளதால்

|
Updated on:21/07/2023

Topper's Solved these Questions


Similar Questions