பொருத்தமற்ற இணையை தேர்வு செய்க.
A
A மற்றும் B ஒன்றை ஒன்று விலக்கும் நிகழ்வுகள் - P(A∪B)=P(A)+P(B)
B
A மற்றும் B சார்பில்லா நிகழ்வுகள் - P(A∩B)=P(A)P(B)
C
A மற்றும் B ஒன்றை ஒன்று விலக்கும் நிகழ்வுகள் - P(A∩B)=0
D
A மற்றும் B சார்பில்லா நிகழ்வுகள் - P(A/B) = P(B/A)
Video Solution
Text Solution
The correct Answer is:A, B
|
Answer
Step by step video, text & image solution for பொருத்தமற்ற இணையை தேர்வு செய்க. by Maths experts to help you in doubts & scoring excellent marks in Class 11 exams.
Updated on:21/07/2023