ஒரு பந்து 39.2 மீ/வினாடி ஆரம்பதிசை வேகத்தில் தரையிலிருந்து மேல் நோக்கி செங்குத்தாக எறியப்படுகிறது. இங்கு முடுக்கத்தை ஈர்ப்பு விசையைப் பொறுத்து மட்டும் கருதும் போது பந்தானது எவ்வளவு தூரம் மேல் நோக்கிச் செல்லும் என்பதனைக் காண்க.
Step by step video & image solution for ஒரு பந்து 39.2 மீ/வினாடி ஆரம்பதிசை வேகத்தில் தரையிலிருந்து மேல் நோக்கி செங்குத்தாக எறியப்படுகிறது. இங்கு முடுக்கத்தை ஈர்ப்பு விசையைப் பொறுத்து மட்டும் கருதும் போது பந்தானது எவ்வளவு தூரம் மேல் நோக்கிச் செல்லும் என்பதனைக் காண்க. by Maths experts to help you in doubts & scoring excellent marks in Class 11 exams.
Updated on:21/07/2023Topper's Solved these Questions
Similar Questions
ஒருவர் இரவு விருந்திற்காக ஒரு உணவு விடுதிக்கு சென்றார். அங்கிருந்த உணவு பட்டியலில் 10 இந்திய மற்றும் 7 சீன உணவு வகைகள் இருந்தன. ஒரு இந்திய அல்லது ஒரு சீன உணவை அவர் எத்தனை வகைகளில் தேர்ந்தெடுக்க முடியும்?
View Solutionபின்வரும் ஒன்றையொன்று விளக்கிய A, B, C மற்றும் D என்ற நான்கு நிகழ்ச்சிகளை மட்டும் கொண்ட ஒரு சோதனையின் நிகழ்ச்சிகளின் நிகழ்தகவுகள் சாத்தியமானவையா எனத் தீர்மானிக்கவும். P(A) = 0.15, P(B) = 0.30 , P(C) = 0.43, P(D) = 0.12
View SolutionDelta ABC~Delta DEFல்,Delta ABC−யின்பரப்பு9செ.மீ^2மற்றும்Delta DEFன்பரப்பு16செ.மீ^2 மற்றும் BC =2.1 செ .மீ எனில் ,EF -யின் நீளம் காண்க ?
View SolutionIn ΔABC, with ∠B=90∘, BC=6 cm and AB=8 cm, D is a point on AC such that AD=2 cm and E is the midpoint of AB. Join D to E and extend it to meet at F. Find BF.
View SolutionU={0,1,2,3,4,5,6,7}, A={1,3,5,7} மற்றும் B={0,2,3,5,7} எனில் பின்வரும் கணங்களைக் காண்க ? A'
View SolutionU={0,1,2,3,4,5,6,7}, A={1,3,5,7} மற்றும் B={0,2,3,5,7} எனில் பின்வரும் கணங்களைக் காண்க ? B'
View SolutionU={0,1,2,3,4,5,6,7}, A={1,3,5,7} மற்றும் B={0,2,3,5,7} எனில் பின்வரும் கணங்களைக் காண்க. A' ∪ B'
View SolutionU={0,1,2,3,4,5,6,7}, A={1,3,5,7} மற்றும் B={0,2,3,5,7} எனில் பின்வரும் கணங்களைக் காண்க?A' ∩ B'
View SolutionU={0,1,2,3,4,5,6,7}, A={1,3,5,7} மற்றும் B={0,2,3,5,7} எனில் பின்வரும் கணங்களைக் காண்க ? (A∪B)'
View SolutionU={0,1,2,3,4,5,6,7}, A={1,3,5,7} மற்றும் B={0,2,3,5,7} எனில் பின்வரும் கணங்களைக் காண்க?(A∩B)'
View SolutionU={0,1,2,3,4,5,6,7}, A={1,3,5,7} மற்றும் B={0,2,3,5,7} எனில் பின்வரும் கணங்களைக் காண்க?(A')'
View SolutionU={0,1,2,3,4,5,6,7}, A={1,3,5,7} மற்றும் B={0,2,3,5,7}எனில் பின்வரும் கணங்களைக் காண்க?(B')'
View Solutiona+1a=6எனில்,a^3 + 1/a^3 இன் மதிப்பு காண்க.
View Solutionஒரு விமானம் மைல்கல்லிலிருந்து 1கி.மீதூரத்தில் பறக்கிறது.அந்த நேர்த்தில் மற்றொன்று மைல் கல்லுடன் உள்ள தூரம் 2கி.மீஇரண்டு மைல் கல்களும் விமானத்துடன் தாங்கும் கோணம் 45∘எனில் இரண்டு மைல் கல்களுக்கு இடைப்பட்ட தூரம் என்ன?
View Solutionகீழ்காண்பவைகளை பட்டியல் முறையில் எழுதுக.{x∈N:x2<121மற்றும்xஒருபகாஎண்ணாகும்}
View Solutionகீழ்காண்பவைவற்றுள் எவை முடிவுள்ள கணம் , முடிவில்லாத கணம் என்பதனைக் குறிப்பிடுக {x∈N:xஎன்பதுஒருஇரட்டைபடைபகாஎண்}
View Solution