பின்வருவனவற்றின் தொகை காண்க. 9xe3x
Step by step video & image solution for பின்வருவனவற்றின் தொகை காண்க. 9xe^(3x) by Maths experts to help you in doubts & scoring excellent marks in Class 11 exams.
Topper's Solved these Questions
Similar Questions
ஒருவர் இரவு விருந்திற்காக ஒரு உணவு விடுதிக்கு சென்றார். அங்கிருந்த உணவு பட்டியலில் 10 இந்திய மற்றும் 7 சீன உணவு வகைகள் இருந்தன. ஒரு இந்திய அல்லது ஒரு சீன உணவை அவர் எத்தனை வகைகளில் தேர்ந்தெடுக்க முடியும்?
01:59View Solutionபின்வரும் ஒன்றையொன்று விளக்கிய A, B, C மற்றும் D என்ற நான்கு நிகழ்ச்சிகளை மட்டும் கொண்ட ஒரு சோதனையின் நிகழ்ச்சிகளின் நிகழ்தகவுகள் சாத்தியமானவையா எனத் தீர்மானிக்கவும். P(A) = 0.15, P(B) = 0.30 , P(C) = 0.43, P(D) = 0.12
05:56View SolutionIntegrate the following with respect to x.
9xe3x01:23View Solutionஇரகு ஒரு மடிக்கணினி வாங்கவிரும்புகிறார். அவர் அதற்கான தொகை ₹40000 உடனடியாக பணமாகவும் செலுத்தலாம் அல்லது 10 மாதத் தவணைகளில் முதல் தவணை 4800, இரண்டாம் தவணை ₹4750, மூன்றாம் தவணை ₹4700 என்ற அடிப்படையிலும் செலுத்தலாம். அவர் இந்த வகையில் பணம் செலுத்துகிறார் எனில், மாதத்தவணை அடிப்படையில் பணம் செலுத்தும் போது அவர் அசலைக் காட்டிலும் கூடுதலாகச் செலுத்திய தொகை காண்க.
01:12View SolutionU={0,1,2,3,4,5,6,7}, A={1,3,5,7} மற்றும் B={0,2,3,5,7} எனில் பின்வரும் கணங்களைக் காண்க ? A'
03:10View SolutionU={0,1,2,3,4,5,6,7}, A={1,3,5,7} மற்றும் B={0,2,3,5,7} எனில் பின்வரும் கணங்களைக் காண்க ? B'
02:55View SolutionU={0,1,2,3,4,5,6,7}, A={1,3,5,7} மற்றும் B={0,2,3,5,7} எனில் பின்வரும் கணங்களைக் காண்க. A' ∪ B'
02:13View SolutionU={0,1,2,3,4,5,6,7}, A={1,3,5,7} மற்றும் B={0,2,3,5,7} எனில் பின்வரும் கணங்களைக் காண்க?A' ∩ B'
02:10View SolutionU={0,1,2,3,4,5,6,7}, A={1,3,5,7} மற்றும் B={0,2,3,5,7} எனில் பின்வரும் கணங்களைக் காண்க ? (A∪B)'
02:08View SolutionU={0,1,2,3,4,5,6,7}, A={1,3,5,7} மற்றும் B={0,2,3,5,7} எனில் பின்வரும் கணங்களைக் காண்க?(A∩B)'
02:10View SolutionU={0,1,2,3,4,5,6,7}, A={1,3,5,7} மற்றும் B={0,2,3,5,7} எனில் பின்வரும் கணங்களைக் காண்க?(A')'
02:42View SolutionU={0,1,2,3,4,5,6,7}, A={1,3,5,7} மற்றும் B={0,2,3,5,7}எனில் பின்வரும் கணங்களைக் காண்க?(B')'
02:12View Solutionn(A)=25,n(B)=40,n(A∪B)=50 மற்றும் n(B)=25எனில்,n(A nn B) மற்றும்n(U) காண்க ?
02:05View Solutionn(A) = 300, n(A∪B) = 500, n(A∩B) = 50 மற்றும் n(B′) = 350, n(B) மற்றும் n(U) காண்க ?
02:51View Solutiona+1a=6எனில்,a^3 + 1/a^3 இன் மதிப்பு காண்க.
05:36View Solution