(x,y) என்ற ஏதேனும் ஒரு புள்ளியில் ஒரு வளைவரையின் சாய்வு x2−4x2 ஆகும். இவ்வளைவரை (2,7) என்ற புள்ளி வழியாகச் சென்றால், வளைவரையின் சமன்பாடு
1.y=x+4x+3
2.y=x+4x+4
3.y=x2+3x+4
4.y=x2−3x+6
The correct Answer is:A, C, D
Step by step video, text & image solution for (x,y) என்ற ஏதேனும் ஒரு புள்ளியில் ஒரு வளைவரையின் சாய்வு frac{x^2-4}{x^2} ஆகும். இவ்வளைவரை (2,7) என்ற புள்ளி வழியாகச் சென்றால், வளைவரையின் சமன்பாடு by Maths experts to help you in doubts & scoring excellent marks in Class 11 exams.
Updated on:21/07/2023Topper's Solved these Questions
Similar Questions
ஒருவர் இரவு விருந்திற்காக ஒரு உணவு விடுதிக்கு சென்றார். அங்கிருந்த உணவு பட்டியலில் 10 இந்திய மற்றும் 7 சீன உணவு வகைகள் இருந்தன. ஒரு இந்திய அல்லது ஒரு சீன உணவை அவர் எத்தனை வகைகளில் தேர்ந்தெடுக்க முடியும்?
View Solutionபின்வரும் ஒன்றையொன்று விளக்கிய A, B, C மற்றும் D என்ற நான்கு நிகழ்ச்சிகளை மட்டும் கொண்ட ஒரு சோதனையின் நிகழ்ச்சிகளின் நிகழ்தகவுகள் சாத்தியமானவையா எனத் தீர்மானிக்கவும். P(A) = 0.15, P(B) = 0.30 , P(C) = 0.43, P(D) = 0.12
View Solutionபின்வரும் கணங்களைப் பட்டியல் முறையில் எழுதுக ?C={x:x என்பது ஒரு முழுக் கன எண் மற்றும் 27 < x < 216}
View Solutionகொடுக்கபட்ட கணக் சோடிகள் வெட்டும் கணங்களா ? இல்லை வெட்டா கணங்களா ? C={x:xஒருபாகஎண்,x>2} மற்றும் D={x:xஓர்இரட்டைப்படைபாகஎண்}
View Solutionx216−y225=k என்ற நியமப்பாதையின் மீது (8, -5) என்ற புள்ளி உள்ளது எனில், k-ன் மதிப்பு
View Solutionகீழ்காண்பவைகளை பட்டியல் முறையில் எழுதுக.{x∈N:x2<121மற்றும்xஒருபகாஎண்ணாகும்}
View Solutionகீழ்காண்பவைவற்றுள் எவை முடிவுள்ள கணம் , முடிவில்லாத கணம் என்பதனைக் குறிப்பிடுக {x∈N:xஎன்பதுஒருஇரட்டைபடைபகாஎண்}
View Solutionகீழ்காண்பவைவற்றுள் எவை முடிவுள்ள கணம் , முடிவில்லாத கணம் என்பதனைக் குறிப்பிடுக {x∈N:xஎன்பதுஒருஒற்றைபடைபகாஎண்}
View Solutionகீழ்காண்பவைவற்றுள் எவை முடிவுள்ள கணம் , முடிவில்லாத கணம் என்பதனைக் குறிப்பிடுக {x∈R:xஎன்பதுஒருவிகிதமுறுஎண்}
View Solutionகீழ்காண்பவைவற்றுள் எவை முடிவுள்ள கணம் , முடிவில்லாத கணம் என்பதனைக் குறிப்பிடுக {x∈N:xஎன்பதுஒருவிகிதமுறுஎண்}
View Solutiony2=4ax என்ற பரவளையத்திற்கு 't1'மற்றும் 't2' ஆகிய புள்ளிகளில் அமையும் தொடுகோடுகள் [a't_1''t_2', 'a(t_1+t_2)']என்ற புள்ளியில் சந்திக்கின்றன என நிறுவுக.
View Solutionநேர்க்கோடுகள் x−32=y+54=z−1−13 மற்றும் x+13=y−45=z+22என்பது
View Solutionu=xy2−yx2 எனில்
View SolutionK_3[Al(C_2O_4)_3] IUPAC name of the compound என்ற
View Solutionসরল করো : x2×(xy−yx)×(yx+xy)×y2
View Solution