கூற்று (A) : ABCD ஒரு இணைகரம் எனில், AB+AD+CB+CD பூஜ்ஜியத்திற்கு சமம்
கூற்று (A) : ABCD ஒரு இணைகரம் எனில், vecAB+vecAD+vecCB+vecCD பூஜ்ஜியத்திற்கு சமம்  . காரணம் (R) : vecABமற்றும் vecCD எண்ணளவில் சமம் மற்றும் எதிரெதிா் திசைகளை கொண்டுள்ளன. vecAD மற்றும் vecCB எண்ணளவில் சமம் மற்றும் எதிரெதிா் திசைகளை கொண்டுள்ளன.. காரணம் (R) : ABமற்றும் CD எண்ணளவில் சமம் மற்றும் எதிரெதிா் திசைகளை கொண்டுள்ளன. AD மற்றும் CB எண்ணளவில் சமம் மற்றும் எதிரெதிா் திசைகளை கொண்டுள்ளன.

A

(1) A மற்றும் R இரண்டும் உண்மையாகும் R என்பது A என்பதன் சாியான விளக்கமாகும்.

B

(2) A மற்றும் R இரண்டும் உண்மையாகும் R என்பது A என்பதன் சாியான விளக்கம் அல்ல.

C

(3) A உண்மையாகும் R என்பது தவறு இல்லை.

D

(4) A என்பது தவறாகும் R என்பது உண்மையாகும்.

Video Solution
Doubtnut Promotions Banner
Text Solution
Verified by Experts

The correct Answer is:A

Updated on:21/07/2023
|
Answer

Step by step video, text & image solution for கூற்று (A) : ABCD ஒரு இணைகரம் எனில், vecAB+vecAD+vecCB+vecCD பூஜ்ஜியத்திற்கு சமம் . காரணம் (R) : vecABமற்றும் vecCD எண்ணளவில் சமம் மற்றும் எதிரெதிா் திசைகளை கொண்டுள்ளன. vecAD மற்றும் vecCB எண்ணளவில் சமம் மற்றும் எதிரெதிா் திசைகளை கொண்டுள்ளன. by Maths experts to help you in doubts & scoring excellent marks in Class 11 exams.

Updated on:21/07/2023


Topper's Solved these Questions


Similar Questions