ஓர் அங்காடியில் முந்திாி, உலர் திராட்சை மற்றும் பாதாம் பருப்பு ஆகியவற்றைக் கொண்டு மூன்று விதமான பாிசுப் பைகள் தயார் செய்யப்படுகின்றன. பை I -ல் 100 கிராம் முந்திாி, 100 கிராம் உலர் திராட்சை மற்றும் 50 கிராம் பாதாம் பருப்பு, பை II -ல் 200 கிராம் முந்திாி, 100 கிராம் உள்ள திராட்சை மற்றும் 100 கிராம் பாதாம் பருப்பும், பை III-ல் 250 கிராம் முந்திாி, 250 கிராம் உலர் திராட்சை மற்றும் 150 கிராம் பாதாம் பருப்பும் உள்ளன. 50 கிராம் முந்திாியின் விலை ரூபாய்.50/-, 50 கிராம் உலர் திராட்சையின் விலை ரூபாய்10/- மற்றும் 50 கிராம் பாதாம் ப்ருப்பின் விலை ரூபாய்.60/-எனில், ஒவ்வொரு பாிசுப் பையின் விலையக்காண்க.

Video Solution
Doubtnut Promotions Banner
|
Answer

Step by step video & image solution for ஓர் அங்காடியில் முந்திாி, உலர் திராட்சை மற்றும் பாதாம் பருப்பு ஆகியவற்றைக் கொண்டு மூன்று விதமான பாிசுப் பைகள் தயார் செய்யப்படுகின்றன. பை I -ல் 100 கிராம் முந்திாி, 100 கிராம் உலர் திராட்சை மற்றும் 50 கிராம் பாதாம் பருப்பு, பை II -ல் 200 கிராம் முந்திாி, 100 கிராம் உள்ள திராட்சை மற்றும் 100 கிராம் பாதாம் பருப்பும், பை III-ல் 250 கிராம் முந்திாி, 250 கிராம் உலர் திராட்சை மற்றும் 150 கிராம் பாதாம் பருப்பும் உள்ளன. 50 கிராம் முந்திாியின் விலை ரூபாய்.50/-, 50 கிராம் உலர் திராட்சையின் விலை ரூபாய்10/- மற்றும் 50 கிராம் பாதாம் ப்ருப்பின் விலை ரூபாய்.60/-எனில், ஒவ்வொரு பாிசுப் பையின் விலையக்காண்க. by Maths experts to help you in doubts & scoring excellent marks in Class 11 exams.

Updated on:21/07/2023


Topper's Solved these Questions


Similar Questions