(-2, 4), (-1, 2), (1, 2) மற்றும்‌ (2, 4) என்ற வரிசையில்‌ நாற்கரத்தின்‌ நான்கு முனைப்புள்ளிகளை எடுத்துக்‌ கொள்க. ஒரு கோடு (-1, 2) என்ற புள்ளி வழியே செல்கிறது. மேலும்‌ அது நாற்கரத்தை சமபரப்பாக பிரிக்கிறது எனில்‌, அதன்‌ சமன்பாடு

A

x + 1 = 0

B

x + y = 1

C

x + y + 3 = 0

D

x - y + 3 = 0

Text Solution
Verified by Experts

The correct Answer is:D

Updated on:21/07/2023
Doubtnut Promotions Banner
|


Topper's Solved these Questions


Similar Questions