ஒரு நகரத்தில்‌, வைரஸ்‌ நோயினால்‌ ஏற்பட்ட சுகாதார கேட்டினால்‌ மக்களின்‌ இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு நாளும்‌ அந்த நோய்‌ தாக்கும்‌ வைரஸ்‌ கிருமிகள்‌ ஒரு பெருக்குத்‌ தொடர்‌ முறையில்‌ பரவி வருகிறது. இந்த தொற்று கிருமிகள்‌ ஒவ்வொரு நாளும்‌ அதன்‌ முந்தைய நாளைப்‌ போல்‌ இருமடங்காக பெருகுகிறது. முதல்‌ நாளில்‌ அதன்‌ எண்ணிக்கை 5 எனில்‌, அந்த கிருமிகளின்‌ எண்ணிக்கை எந்த நாளில்‌ 1,50,000-க்கு அதிகமாக இருக்கும்‌ எனக்‌ காண்க.

Video Solution
Doubtnut Promotions Banner
|
Answer

Step by step video & image solution for ஒரு நகரத்தில்‌, வைரஸ்‌ நோயினால்‌ ஏற்பட்ட சுகாதார கேட்டினால்‌ மக்களின்‌ இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு நாளும்‌ அந்த நோய்‌ தாக்கும்‌ வைரஸ்‌ கிருமிகள்‌ ஒரு பெருக்குத்‌ தொடர்‌ முறையில்‌ பரவி வருகிறது. இந்த தொற்று கிருமிகள்‌ ஒவ்வொரு நாளும்‌ அதன்‌ முந்தைய நாளைப்‌ போல்‌ இருமடங்காக பெருகுகிறது. முதல்‌ நாளில்‌ அதன்‌ எண்ணிக்கை 5 எனில்‌, அந்த கிருமிகளின்‌ எண்ணிக்கை எந்த நாளில்‌ 1,50,000-க்கு அதிகமாக இருக்கும்‌ எனக்‌ காண்க. by Maths experts to help you in doubts & scoring excellent marks in Class 11 exams.

Updated on:21/07/2023


Topper's Solved these Questions


Similar Questions