பொருத்தமில்லாத கூற்றைத்‌ தேர்ந்தெடுக்க

A

n என்ற எண்ணின்‌ காரணியப்‌ பெருக்கம்‌ என்பது முதல்‌ n இயல்‌ எண்களின்‌ பெருக்கம்‌ ஆகும்‌.

B

n வெவ்வேறான பொருட்களை அடுக்கும்‌ முறைகளின்‌ எண்ணிக்கை n! ஆகும்‌.

C

சேர்வில்‌ வரிசை முக்கியம்‌

D

n பொருட்களில்‌ இருந்து r பொருட்களை தேர்ந்தெடுக்கும்‌ சேர்வுகளின்‌ எண்ணிக்கை n C r .

Video Solution
Doubtnut Promotions Banner
Text Solution
Verified by Experts

The correct Answer is:C

|
Answer

Step by step video, text & image solution for பொருத்தமில்லாத கூற்றைத்‌ தேர்ந்தெடுக்க by Maths experts to help you in doubts & scoring excellent marks in Class 11 exams.

Updated on:21/07/2023