தவறான விடையை தேர்ந்தெடுக்க : ஏறுபடி வடிவலி பின்வருவனவற்றுள் தவறானது எது?
A
A-ன் பூச்சிய நிரைகள் அனைத்தும் Aன் அபூச்சிய நிரைகளுக்கு கீழ் இருக்க வேண்டும்.
B
ஒவ்வவாரு அபூச்சிய நிரையிலும் முதல் பூச்சியமற்ற உறுப்பு 1 ஆகும்.
C
ஒவ்வாரு நிரையிலும் முதல் பூச்சியமற்ற உறுப்புக்கு முந்தைய பூச்சிய உறுப்புகளின் எண்ணிக்கை அதற்கு கீழுள்ள நிரைகளில் அம்மாதிரியான பூச்சியங்களின் எண்ணிக்கையை விட குறைவு
D
இரண்டு நிரைகள் முதல் பூச்சியமற்ற உறுப்புக்கு முன் ஒரே அளவிலான பூச்சியங்களை கொண்டிருக்கும்.
Text Solution
The correct Answer is:D
|