ஒரு குடும்பத் தலைவர், x=0, x=4, y=4 மற்றும் y=0 ஆகியவற்றால் அடைபடும் சதுரநிலத்தின் பரப்பை y2=4x மற்றும் x2=4y என்ற வளைவரைகளின் வாயிலாக தன்னுடைய மனைவி, மகள் மற்றும் மகன் ஆகியோர்களுக்கு மூன்று சமபாகங்களாகப் பிரிய விரும்புகிறார். அவ்வாறு பிரிக்க இயலுமா? பிரிக்க இயலும் எனில் ஒவ்வொருவருக்கும் கிடைக்கும் பரப்பைக் காண்க.

Video Solution
|
Answer

Step by step video & image solution for ஒரு குடும்பத் தலைவர், x=0, x=4, y=4 மற்றும் y=0 ஆகியவற்றால் அடைபடும் சதுரநிலத்தின் பரப்பை y^2=4x மற்றும் x^2=4y என்ற வளைவரைகளின் வாயிலாக தன்னுடைய மனைவி, மகள் மற்றும் மகன் ஆகியோர்களுக்கு மூன்று சமபாகங்களாகப் பிரிய விரும்புகிறார். அவ்வாறு பிரிக்க இயலுமா? பிரிக்க இயலும் எனில் ஒவ்வொருவருக்கும் கிடைக்கும் பரப்பைக் காண்க. by Maths experts to help you in doubts & scoring excellent marks in Class 12 exams.

Updated on:21/07/2023


Topper's Solved these Questions


Similar Questions