ஒரு பாத்திரத்தில் 100C வெப்பநிலையில் கொதித்துக் கொண்டிருக்கும் நீரானது t=0 எனும் நேரத்தில் அடுப்பின் மீது இருந்து இறக்கி குளிர்வதற்காக சமையலறையில் வைக்கப்படுகிறது. 5 நிமிடங்களுக்குப் பிறகு நீரின் வெப்பநிலை 80C ஆகக் குறைகிறது. மேலும், அடுத்த 5 நிமிடங்களுக்குப் பிறகு நீரின் வெப்பநிலை 65C ஆகக் குறைகிறது எனில், சமையலறையின் வெப்பநிலையைக் காண்க.

Video Solution
Doubtnut Promotions Banner
|
Answer

Step by step video & image solution for ஒரு பாத்திரத்தில் 100^@C வெப்பநிலையில் கொதித்துக் கொண்டிருக்கும் நீரானது t=0 எனும் நேரத்தில் அடுப்பின் மீது இருந்து இறக்கி குளிர்வதற்காக சமையலறையில் வைக்கப்படுகிறது. 5 நிமிடங்களுக்குப் பிறகு நீரின் வெப்பநிலை 80^@C ஆகக் குறைகிறது. மேலும், அடுத்த 5 நிமிடங்களுக்குப் பிறகு நீரின் வெப்பநிலை 65^@C ஆகக் குறைகிறது எனில், சமையலறையின் வெப்பநிலையைக் காண்க. by Maths experts to help you in doubts & scoring excellent marks in Class 12 exams.

Updated on:21/07/2023


Topper's Solved these Questions


Similar Questions