M={(xxxx):x∈R−{0}} என்க. * என்பது அணிப் பெருக்கல் எனக் கொள்க. * ஆனது M-ன் மீது அடைவு பெற்றுள்ளதா எனத் தீர்மானிக்க. அவ்வாறெனில், * ஆனது M -ன் மீது பரிமாற்றுப் பண்பு, சேர்ப்புப் பண்புகளையும் நிறைவு செய்யுமா எனச் சோதிக்க.(ii) M={(xxxx):x∈R−{0}} * என்பது அணிப் பெருக்கல் எனக் கொள்க. * ஆனது M-ன் மீது அடைவு பெற்றுள்ளதா எனத் தீர்மானிக்க. அவ்வாறெனில், * ஆனது M -ன் மீது சமனிப்பண்பு, மற்றும் எதிர்மறைப் பண்புகளை நிறைவு செய்யுமா எனவும் சோதிக்க.
Step by step video & image solution for M={((x x),(x x)):x in RR-{0}} என்க. * என்பது அணிப் பெருக்கல் எனக் கொள்க. * ஆனது M-ன் மீது அடைவு பெற்றுள்ளதா எனத் தீர்மானிக்க. அவ்வாறெனில், * ஆனது M -ன் மீது பரிமாற்றுப் பண்பு, சேர்ப்புப் பண்புகளையும் நிறைவு செய்யுமா எனச் சோதிக்க.(ii) M={((x x),(x x)):x in RR-{0}} * என்பது அணிப் பெருக்கல் எனக் கொள்க. * ஆனது M-ன் மீது அடைவு பெற்றுள்ளதா எனத் தீர்மானிக்க. அவ்வாறெனில், * ஆனது M -ன் மீது சமனிப்பண்பு, மற்றும் எதிர்மறைப் பண்புகளை நிறைவு செய்யுமா எனவும் சோதிக்க. by Maths experts to help you in doubts & scoring excellent marks in Class 12 exams.
Updated on:21/07/2023Topper's Solved these Questions
Similar Questions
பின்வரும் இயற்பியல் கூற்றுகள் ஒவ்வொன்றையும், வகைக்கெழுச் சமன்பாடாக எழுதுக. (i) ரேடியம் சிதைவுறும் வீதமானது காணப்படும் அளவு Q-க்கு நேர்விகிதத்தில் இருக்கும். (ii) ஒரு நகரத்தின் மக்கள் தொகை P ஆனது, மக்கள் தொகை மற்றும் 5,00,000-க்கும் மக்கள் தொகைக்கும் உள்ள வேறுபாடு ஆகியவற்றை பெருக்கிக் கிடைக்கும் மதிப்புக்கு நேர்விகிதத்தில் அதிகரிக்கிறது. (iii) ஒரு பொருளின் வெப்பநிலை Tஐப் பொருத்து ஆவி அழுத்தம் P-ன் மாறுவீதமானது, ஆவி அழுத்தத்திற்கு நேர்விகிதத்திலும், வெப்பநிலையின் வர்க்கத்திற்கு எதிர்விகிதத்திலும் உள்ளது.(iv) ஒரு சேமிப்பு தொகைக்கு ஒரு வருடத்திற்கு 8% வட்டித் தொகையானது தொடர்ச்சியாக அசலுடன் சேர்க்கப்படுகிறது. மேலும், மற்றொரு முதலீட்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் கிடைக்கும் வரவு ₹400 இத்தொகையுடன் தொடர்ச்சியாக சேர்க்கப்படுகிறது.
View Solution{1.1, 1.2, 1.3, 1.4, 1.5} எனும் பிரிவினையுடன் இடது-முனை விதியைப் பயன்படுத்தி ∫1.51xdx-க்கு தோராய மதிப்பு காண்க.
View SolutionA function f(x) is defined as f(x)=[x^(m)(sin1)/(x),x!=0,m in N and 0, if x=0 The least value of m for which f'(x) is continuous at x=0 is
View SolutionShow that, the mapping f:R→R defined by f(x)=mx+n, where m,n,x∈Randm≠0, is a bijection.
View Solution∣∣ ∣∣aaxmmmbxb∣∣ ∣∣=0
View Solution∫(mx+xm+mx+xm)dx
View SolutionIf ∣∣ ∣∣aaxmmmbxb∣∣ ∣∣=0 then x=
View SolutionIf m and M are the minimum and the maximum values of 4+12sin22x−2cos4x,x∈R then M-m is equal to
View Solutionদেখাও যে, f:R→R চিত্রণ যা f(x)=mx+n (যেখানে m,n,x∈R এবং m≠0 ) দ্বারা সংজ্ঞাত একটি বাইজেকশন
View Solutionபின்வரும் கணங்களின் ஆதி எண்ணைக் காண்க?R={x:x ஆனது முழுக்கள்,x∈Z மற்றும் -5≤x<5}
View Solutionகொடுக்கபட்ட கணக் சோடிகள் வெட்டும் கணங்களா ? இல்லை வெட்டா கணங்களா ? E={x:xஎன்பது24இன்காரணி} மற்றும் F={x,xஆனது3இன்மடங்கு,x<30}
View Solution(2+2x)10 இல் x6 -ன் கெழு
View Solution(2x+3y)20 என்ற விரிவில் x8y12 -ன் கெழு
View Solution(2 - 2i)^(1/3) -ன் எல்லா மூலங்கள் மற்றும் அவற்றின் பெருக்கல் பலனை காண்க.
View SolutionShow that the function f(x)={xmsin(1x),0,x≠0,x=0 is differentiable at x=0,if m>1 and continuous but not differentiable at x=0,if 0<m<1.
View Solution