Doubtnut Promotions Sticky

A, B மற்றும் C என்னும் உலோகங்களின் வெளியேற்று ஆற்றல்கள் முறையே 1.92 eV, 2.0 eV மற்றும் 5.0 eV ஆகும். 4100A அலைநீளம் கொண்ட ஒளிபடும் போது ஒளி எலக்ட்ரான்களை உமிழும் உலோகம் /உலோகங்கள்

A

A மட்டும்

B

A மற்றும் B

C

அனைத்து உமிழும்

D

ஏதுமில்லை

Text Solution
Verified by Experts

The correct Answer is:A, B

|
Updated on:21/07/2023

Topper's Solved these Questions


Similar Questions