கூற்று : உலோகங்களை வெப்பப்படுத்தும் போது வெப்ப உமிழ்வு நடைபெறுகிறது. கரணம் : மின்காந்த கதிர்வீச்சினால் எலக்ட்ரான்கள் உமிழப்படுகின்றன.

A

கூற்றும் மற்றும் காரணமும் சரி. மேலும் கூற்றுக்கான காரணமும் சரி

B

கூற்றும், காரணமும் மெய், ஆனால் கூற்றுக்கான காரணம் விளக்கம் மெய்யல்ல.

C

கூற்று மட்டும் மெய் ஆனால் காரணம் மெய்யல்ல.

D

கூற்று மெய்யல்ல ஆனால் காரணம் மெய்

Doubtnut Promotions Banner
|