தவறான கூற்றினை தேர்ந்தெடு: (I) நியூட்ரான் மிக விரைவிலேயே (t12) புரோட்டான், பாசிட்ரான், எதிர் நீயூட்ரினோ ஆகியவையாக சிதைவுறுகிறது. (II) யுரேனியப் பிளவு ஆட்டோஹான், ஸ்டிராஸ்மன் ஆகியோரால் கண்டுபிடிக்கப்பட்டது. (III) புளுட்டோனியம் அல்லது பொலொனியத்துடன் பெரிலியம் கலந்த கலவை நியூட்ரான் மூலமாகப் பயன்படுகிறது. (IV) சூரியனில் நடைபெறுவது அணுக்கரு இணைவு.

A

IV மட்டும் சரியான கூற்று

B

I, III, IV சரியான கூற்றுகள்

C

I தவறான கூற்று

D

I, III சரியான கூற்றுகள்

Doubtnut Promotions Banner
|


Topper's Solved these Questions


Similar Questions