கூற்றுகளும் காரணங்களும்: கூற்று : 'm' நிறையுள்ள ஏதேனும் ஒரு பொருளின் மீது புவி அதன் புலத்தினுள் செலுத்தும் புவி ஈர்ப்பு விசை ஈர்ப்புப்புலைமை எனப்படும். இதன் சமன்பாடு E = - G m r 2 r E = F m காரணம் : புவி ஈர்ப்புப்புலத்தின் வலிமை, புவியிலிருந்து விலகிச்செல்ல செல்ல குறையும் அஃதாவது (r அதிகரிக்கும் போது, E குறையும்)

A

கூற்று மற்றும்‌ காரணம்‌ சரி மேலும்‌ கூற்றுக்கான காரண விளக்கம்‌ சரி

B

கூற்று மற்றும்‌ காரணம்‌ மெய்‌ ஆனால்‌ சவற்றுக்கான காரண விளக்கம்‌ மெய்யல்ல.

C

கூற்று மெய்‌ ஆனால்‌ காரணம்‌ மெய்யல்ல.

D

கூற்று மெய்யல்ல ஆனால்‌ காரணம்‌ மெய்‌

Doubtnut Promotions Banner
|


Topper's Solved these Questions


Similar Questions