Doubtnut Promotions Sticky

M என்ற நிறையும், R என்ற ஆரமும் கொண்ட வட்ட தட்டின் நிலைமத் திருப்புதிறன் எந்த அச்சைப் பொருத்து சுழற்றுவது எளிமையானது?

A

வட்டத் தட்டின் மையத்தில் தளத்திற்கு செங்குத்தாக செல்லும் அச்சு

B

வட்டத்தட்டின் பரிதியின் ஏதேனும் ஒரு புள்ளியின் வழிச் செல்வதும் தளத்திற்கு செங்குத்தானதுமான அச்சு

C

வட்டத்தட்டின் மையம் வழியாகவும் அதே தளத்திலேயே செல்வதுமான அச்சு

D

நிலைமத்திருப்புத்திறன் மதிப்பு எந்த அச்சைப் பொருத்து சுழற்றும் போது சிறுமமாக உள்ளதோ அந்த அச்சைப் பொருத்து சுழற்றுவது எளிமையானது.

Text Solution
Verified by Experts

The correct Answer is:D

|
Updated on:21/07/2023

Topper's Solved these Questions


Similar Questions