செய்யப்பட்ட வேலை துகள் நகர்ந்த பாதையைச் சார்ந்திருக்கவில்லையெனில், அத்துகளின் மீது செயல்பட்ட விசை

A

ஆற்றல் மாற்றும் விசை

B

ஆற்றல் மாற்றா விசை

C

நியூட்டனின் விசை

D

மையவிலக்குவிசை

Text Solution
Verified by Experts

The correct Answer is:B

Updated on:21/07/2023
Doubtnut Promotions Banner
|