கூற்று : ஒரு பிளாஸ்டிக் உறையில் காற்றின் விசை தரப்படும்போது அது குறிப்பிட்ட உயரத்தில் வெவ்வேறு திசையில் பறக்கிறது. மேலும் அதன் ஆற்றல் வெவ்வேறு நிலைகளில் மாறுகிறது. காரணம் : பொருளின் மீது விசையால் செய்யப்பட்ட வேலையால் அதன் இயக்க ஆற்றல் மாறுகிறது. இது வேலை - ஆற்றல் தேற்றம் எனப்படும். ie W=K.E

A

கூற்று மற்றும் காரணம் சரி மற்றும் கூற்றுக்கான விளக்கக் காரணம் சரி.

B

கூற்று மற்றும் காரணம் மெய் ஆனால் கூற்றுக்கான காரண விளக்கம் மெய்யல்ல.

C

கூற்று மெய் ஆனால் காரணம் மெய்யல்ல.

D

கூற்று மெய்யல்ல ஆனால் காரணம் மெய்

Text Solution
Verified by Experts

The correct Answer is:A

Updated on:21/07/2023
Doubtnut Promotions Banner
|


Topper's Solved these Questions


Similar Questions