Doubtnut Promotions Sticky

பின்வருவனவற்றுள்‌ சரியான கூற்றைத்‌ தேர்வு செய்க.

A

மையவிலக்கு மற்றும்‌ மையநோக்கு விசைகள்‌ செயல்‌, எதிர்செயல்‌ இணைகள்‌.

B

மையநோக்கு விசை இயற்கை விசையாகும்‌.

C

மையவிலக்கு விசை, ஈர்ப்பு விசையிலிருந்து உருவாகிறது.

D

வட்ட இயக்கத்தில்‌ மையநோக்கு விசை மையத்தை நோக்கியும்‌, மையவிலக்கு விசை வட்ட மையத்திலிருந்து வெளி நோக்கியும்‌ செயல்படுகிறது.

Doubtnut Promotions Banner
|