Doubtnut Promotions Sticky

கூற்றுகளும் காரணங்களும்: கூற்று : உராய்வு விசை என்பது ஒரு பொருள்‌ மற்றும்‌ பரப்பிற்கு இடையேயான சார்பு இயக்கத்தின்‌ எதிர்விசை. காரணம்‌ : திரவங்களின்‌ அடுக்குகளுக்கிடையேயும்‌ உராய்வுவிசை உள்ளதால்‌ அதன் பாகுநிலை உயர்கிறது.

A

கூற்று மற்றும்‌ காரணம்‌ சரி மேலும்‌ கூற்றுக்கான காரண விளக்கம்‌ சரி

B

கூற்று மற்றும்‌ காரணம்‌ மெய்‌ ஆனால்‌ சவற்றுக்கான காரண விளக்கம்‌ மெய்யல்ல.

C

கூற்று மெய்‌ ஆனால்‌ காரணம்‌ மெய்யல்ல.

D

கூற்று மெய்யல்ல ஆனால்‌ காரணம்‌ மெய்‌

Doubtnut Promotions Banner
|
Updated on:21/07/2023

Related Playlists


Similar Questions