கூற்று : மேக்ஸ்வெல் - போல்ட்ஸ்மென் வேகப்பகிர்வுச் சார்பினை பயன்படுத்தி v முதல் v + dv என்ற வேக எல்லைக்குள் உள்ள மூலக்கூறுகளின் எண்ணிக்கையை கணக்கிடலாம். காரணம் : வரைபடத்தின் பரப்பில் எவ்வித மாற்றமும் இல்லை ஏனெனில் வரைபடத்தின் பரப்பு வாயு மூலக்கூறுகளின் மொத்த எண்ணிக்கைக்குச் சமமாகும்.

A

கூற்று காரணம் சரி மற்றும் கூற்றுக்கான விளக்கக் காரணம் சரி.

B

கூற்று மற்றும் காரணம் மெய் ஆனால் கூற்றுக்கான காரண விளக்கம் மெய்யல்ல.

C

கூற்று மெய் ஆனால் காரணம் மெய்யல்ல.

D

கூற்று மெய்யல்ல ஆனால் காரணம் மெய்

Text Solution
Verified by Experts

The correct Answer is:A

Updated on:21/07/2023
Doubtnut Promotions Banner
|


Topper's Solved these Questions


Similar Questions