எலக்ட்ரான்‌ அலையானது தொடர்ச்சியாக அடைய வேண்டுமெனில்‌,

A

எலக்ட்ரான்‌ சுற்றிவரும்‌ வட்டப்பாதையின்‌ சுற்றளவானது அதன்‌ அலைநீளத்தின்‌ முழு எண்‌ மடங்காக இருக்க வேண்டும்‌.

B

எலக்ட்ரான்‌ சுற்றிவரும்‌ பாதை நீள்வட்டமாக அமையவேண்டும்‌.

C

எலக்ட்ரானின்‌ சுற்றுவட்டப்பாதை பின்னமாக இருக்க வேண்டும்‌.

D

எலக்ட்ரான்‌ சுற்றிவரும்‌ வட்டப்பாதையின்‌ பரப்பளவு அதன்‌ அலைநீளத்தின்‌ இருபடியாக இருக்க வேண்டும்‌

Doubtnut Promotions Banner
|