வரிசையில் இடமிருந்து வலமாகவும் , தொகுதியில் மேலிருந்து கீழாகவும் செல்லும்போது உலோகப் பண்புகளை பற்றிய கூற்றில் பின்வருவனவற்றுள் எது சரியானது?

A

வரிசையில் குறைகிறது, தொகுதியில் அதிகரிக்கிறது.

B

வரிசையில் அதிகரிக்கிறது, தொகுதியில் குறைகிறது.

C

வரிசை மற்றும் தொகுதி ஆகிய இரண்டிலும் அதிகரிக்கிறது.

D

வரிசை மற்றும் தொகுதி ஆகிய இரண்டிலும் குறைகிறது.

Doubtnut Promotions Banner
|