Doubtnut Promotions Sticky

வணிக ரீதியான H2O2 -ன் மாதிரி 100 கனஅளவு எனக் குறிக்கப்படுகிறது. இதன் பொருள்

A

திட்டவெப்ப அழுத்த நிலையில் (STPல்) , 1ml H2O2 ஆனது 100ml O2 ஐத் தரும்.

B

திட்டவெப்ப அழுத்த நிலையில் (STPல்) , 1l H2O2 ஆனது 100ml O2 ஐத் தரும்.

C

1L H2O2 ஆனது 22.4l O2 ஐத் தரும்.

D

திட்டவெப்ப அழுத்த நிலையில் (STPல்) , 1ml H2O2 ஆனது ஒரு மோல் O2 ஐத் தரும்.

Doubtnut Promotions Banner
|
Updated on:21/07/2023

Topper's Solved these Questions


Similar Questions