பின்வரும் கூற்றுகளில் தவறானதைத் தேர்ந்தெடு.

A

கார உலோகங்களைப் போன்று ஹைட்ரஜனும் ஒற்றை நேர்மின்சுமை உடைய அயனியை உருவாக்குகிறது.

B

கார உலோகங்களைப் போன்று ஹைட்ரஜனும் ஹேலைடுகள் ஆக்சைடுகள் பெராக்சைடுகள் மற்றும் சல்ஃபைடுகளை உருவாக்குகிறது.

C

கார உலோகங்களைப் போன்று ஹைட்ரஜனும் ஒடுக்க வினைபொருளாகச் செயல்படுகிறது.

D

கார உலோகங்களின் அயனியாக்கும் மதிப்பையே ஹைட்ரஜனும் ஒத்துள்ளது.

Doubtnut Promotions Banner
|