Doubtnut Promotions Sticky

பின்வருவனவற்றுள் தவறானதைத் தேர்ந்தெடு.

A

நேர்மின் தன்மையுடைய மையத்தின் மீது அதிக நாட்டமுடைய வினைக் காரணிகள் கருக்கவர் , பொருள் எனப்படும்.

B

இக்கருக்கவர் பொருள்கள் பிணைப்பில் ஈடுபடும் எலக்ட்ரான்களைக் கொண்டுள்ளதால் நேர்மின் தன்மையுடைய பகுதியினைப் பெற்றுள்ளது.

C

அணுவின் மீது நாட்டத்தினைப் பெற்றிருப்பதுடன் அதனுடன் எலக்ட்ரானைப் பங்கீடு செய்து சகப்பிணைப்பை உருவாக்குகிறது.

D

அனைத்து லூயி காரங்களும் கருக்கவர் பொருளாக செயல்படும் தன்மை உடையவை.

Doubtnut Promotions Banner
|