கூற்று: குளோரின்‌ வாயுவைக்‌ காட்டிலும்‌ புளுரினின்‌ பிணைப்பு பிளவு ஆற்றல்‌ அதிகம்‌. காரணம்‌: குளோாரினானது, ஃபுளுரினைக்‌ காட்டிலும்‌ அதிக எலக்ட்ரான்‌ விலக்கு விசையினைப்‌ பெற்றுள்ளது.

A

(அ) கூற்று மற்றும்‌.காரணம்‌ இரண்டும்‌ சரி, மேலும்‌ காரணமானது கூற்றிற்கு சரியான விளக்கமாகும்‌.

B

(ஆ) கூற்று மற்றும்‌ காரணம்‌ இரண்டும்‌ சரி, ஆனால்‌ காரணமானது கூற்றிற்கு சரியான விளக்கமல்ல

C

(இ) கூற்று சரி ஆனால்‌ காரணம்‌ தவறு

D

(ஈ) கூற்று மற்றும்‌ காரணம்‌ இரண்டும்‌ தவறு

Doubtnut Promotions Banner
|