சரியானக்‌ கூற்றைத்‌ தேர்வு செய்க.

A

எண்முகி அணைவுகளைவிட தளசதுர அணைவுகள்‌ அதிக நிலப்புத்தன்மையுடையவை.

B

[Cu(Cl)4]2 ன்‌ சுழற்சியை மட்டும்‌ பொருத்து காந்த திருப்புத்திறனின்‌ மதிப்பு 1.732 BM மேலும்‌ இது தள சதுர வடிவமைப்புடையது.

C

[FeF6]4 ன்‌ படிகப்புல பிளப்பு ஆற்றல்‌ மதிப்பு Δ0 ஆனது [Fe(CN)_6]^(4-) ஐ விட அதிகம்.

D

[V(H2O)6]2+ ன்‌ படிகப்புல நிலைப்படுத்தும்‌ ஆற்றல்‌ மதிப்பானது [Ti(H2O)6]2+ ன்‌ படிகப்புல நிலைப்படுத்தும்‌ ஆற்றலை விட அதிகம்‌.

Text Solution
Verified by Experts

The correct Answer is:B

Updated on:21/07/2023
Doubtnut Promotions Banner
|