கூற்று : தூய இரும்பை உலர்ந்த காற்றில் வெப்பப்படுத்தும் போது துருவாக மாறுகிறது. காரணம் : துருவின் இயைபு Fe3O4

A

கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, மேலும் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.

B

கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, ஆனால் , காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல

C

கூற்று சரி ஆனால் காரணம் தவறு

D

கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.

Doubtnut Promotions Banner
|


Topper's Solved these Questions


Similar Questions