பீனாலைவிட p-நைட்ரோபீனால், குறைந்த pKa மதிப்புடையது ஏனெனில் ________

A

p-நைட்ரோ பீனாலைவிட பீனால் அதிக நிலைப்புத்தன்மை உடையது.

B

p-நைட்ரோ பீனாலின் எதிரயனி. பீனாலைவிட உடனிசைவுத் தன்மையால் அதிக நிலைப்புத்தன்மை பெற்றுள்ளது.

C

p-நைட்ரோ பீனாலின் அயனியாதல் வீதம் பீனாலை விடக்குறைவு.

D

p-நைட்ரோ பீனாலின் எதிரயனி, பீனாலைவிடக் குறைந்த நிலைப்புத் தன்மையுடையது.

Doubtnut Promotions Banner
|


Topper's Solved these Questions


Similar Questions