பீனாலைப் பற்றிய சரியான கூற்று எது?

A

இது பார்மால்டிகைடுடன் குறுக்கமடைந்து ரெசீனைத் தருகிறது

B

டையசோனியம் உப்புடன் இணையாது

C

இது புரோமின் நீரை நிறமிழக்கச் செய்யாது

D

இது தாலியன் வினைக்கு உட்படாது

Doubtnut Promotions Banner
|