பின்வரும் கூற்றுகளை கவனி. (i) அல்கைல் ஹாலைடுகளுடன் ஈதர்கள் பதிலீட்டூ வினையில் ஈடுபடாது. (ii) C-O பிணைப்பு C-C பிணைப்பை விட நிலையற்றது. (iii) ஈதர்கள் நீரில் கரைவதில்லை. (iv) ஈதரில் உள்ள ஆக்ஸிஜன் எலக்ட்ரான் குறைபாடுடைய சேர்மங்களுடன் ஈதல் சகப்பிணைப்பை உருவாக்குகின்றன. இவற்றுள், சரியானதைத் தேர்ந்தெடு.

A

I, II, III மட்டும்

B

II, III, IV மட்டும்

C

III, IV மட்டும்

D

I, II, III, IV மட்டும்

Doubtnut Promotions Banner
|


Topper's Solved these Questions


Similar Questions