பென்சோயிக்‌ அமிலத்தின்‌ அம்மோனியம்‌ உப்பை P2O5 உடன்‌ நன்கு வெப்பப்படுத்தி கிடைக்கும்‌ விளைபொருளை ஒடுக்கமடையச்‌ செய்து அதனை NaNO / HCl உன்‌ குறைந்த வெப்பநிலையில்‌ வெப்பபடுத்தும்‌ போது இறுதியில்‌ கிடைக்கும்‌ விளையாருள்‌

A

(அ) பென்சீன்டையசோனியம்‌ குளோரைடு

B

(ஆ) பென்சைல்‌ ஆல்கஹால்

C

(இ) பீனால்‌

D

(ஈ) நைட்ரசோபென்சீன்‌

Doubtnut Promotions Banner
|


Topper's Solved these Questions


Similar Questions