பின்வரும்‌ கலவைகளை கவனி : (i) குளுக்கோஸ்‌ மற்றும்‌ ப்ரக்டோஸ்‌ (ii) குளுக்கோஸ்‌ மற்றும்‌ சுக்ரோஸ்‌ (iii) சார்ப்பிட்டால்‌ மற்றும்‌ மானிட்டால்‌ (iv) குளுக்கோஸ்‌ மற்றும்‌ செல்லுலோஸ்‌ இவற்றுள்‌, எபிமர்கள்‌ என அழைக்கப்படுவது எது?

A

I மட்டும்‌

B

II மட்டும்‌

C

III மட்டும்‌

D

IV மட்டும்‌

Doubtnut Promotions Banner
|


Topper's Solved these Questions


Similar Questions