பின்வருவனவற்றுள்‌ எக்கூற்று குளுக்கோஸில் ஆல்டிகைடு தொகுதி உள்ளதை நிரூபிக்கிறது?

A

குளுக்கானிக்‌ அமிலம்‌. குளுட்டாரிக் அமிலமாக அடர்‌. HNO3 ஆல் ஆக்ஸிஜனேற்றம்‌ அடைதல்‌

B

குளுக்கோஸ்‌ சிவப்பு P மற்றும்‌ HI ஆல்‌ n-ஹெக்சனாக மாற்றப்படுதல்‌.

C

குளுக்கோஸ்‌ சில்வர்‌ ஆக்சைடை சில்வராக ஒடுக்குதல்

D

மேற்கூறிய அனைத்தும்‌

Doubtnut Promotions Banner
|