அந்திமந்தாரையில் ஒத்த பண்பிணைவு பெற்ற தூய சிவப்பு மற்றும் வெள்ளை நிறமுடைய மலர்களையுடைய தாவரங்களை இனக்கலப்பு செய்யும்போது முதல் மகவுச் சந்ததியில் இளம் சிவப்பு மலர்கள் பெற்ற கலப்புயிரி தாவரம் உருவாகிறது. இதற்கு காரணம்.

A

முழுமையற்ற ஓங்குதன்மை

B

பல்கூட்டு அல்லீல்கள்

C

இணை ஓங்குதன்மை

D

மறைத்தல் பாரம்பரியம்

Doubtnut Promotions Banner
|


Topper's Solved these Questions


Similar Questions