கீழ்க்கண்டவற்றுள்‌ எந்த வாக்கியம்‌ சரி? (I) Ti பிளாஸ்மிட்‌ பல இருவிதையிலைத்‌ தாவரங்களில்‌ கழலைகளைத்‌ தூண்டுவதற்கு காரணமான அக்ரோபாக்டீரியம்‌ டியுமிபேசியன்ஸ்‌ பாக்டீரியத்தில்‌ காணப்படுகிறது. (II) இது மாற்றும்‌ (tra) மரபணுவைத்‌ தாங்கியுள்ளது. (III) இது T -DNA வை ஒரு பாக்டீரியத்திலிருந்து மற்றொரு பாக்டீரியம்‌ அல்லது தாவர செல்லிற்கு மாற்றுவதற்கு உதவுகிறது. (IV) ஒவ்வாத்தன்மைக்கான Inc மரபணுவை இந்த பிளாஸ்மிட்‌ பெற்றுள்ளது

A

(அ) I, II மற்றும் III

B

(ஆ) II மற்றும் IV

C

(இ) II, III மற்றும் IV

D

(ஈ) அனைத்தும் சாி

Doubtnut Promotions Banner
|


Topper's Solved these Questions


Similar Questions