சரியான கூற்று மற்றும் காரணம் - கண்டறி ? சரியான விடையை கீழ்க்காணும் வகையில் குறிப்பிடுக ? கூற்று (A) : தாவரச் திசு வளர்ப்பு என்பது ஆய்வு கூடச் சோதனை வளர்ப்பு முறை . காரணம் (R ) : பிரிகூறு என்பது வளர்ப்பு ஊடகத்தில் வைத்து வளர்க்கத் தேவைப்படும் தாவரத் திசு

A

கூற்றும் காரணமும் சரி . காரணம் கூற்றை விளக்குகிறது

B

கூற்றும் காரணமும் சரி . காரணம் கூற்றை விளக்கவில்லை .

C

கூற்று மற்றும் காரணம் சரி

D

கூற்று சரி காரணம் தவறு

Video Solution
Doubtnut Promotions Banner
|
Answer

Step by step video & image solution for சரியான கூற்று மற்றும் காரணம் - கண்டறி ? சரியான விடையை கீழ்க்காணும் வகையில் குறிப்பிடுக ? கூற்று (A) : தாவரச் திசு வளர்ப்பு என்பது ஆய்வு கூடச் சோதனை வளர்ப்பு முறை . காரணம் (R ) : பிரிகூறு என்பது வளர்ப்பு ஊடகத்தில் வைத்து வளர்க்கத் தேவைப்படும் தாவரத் திசு by Biology experts to help you in doubts & scoring excellent marks in Class 12 exams.

Updated on:21/07/2023


Topper's Solved these Questions


Similar Questions