உறுதிக் கூற்று மற்றும்‌ காரண வினாக்கள்‌: கீழ்க்கண்ட வினாக்களில் இரண்டு கூற்றுகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஒன்று உறுதிக் கூற்று (உ) ஆகும். மற்றொன்று காரணம் (கா). சாியான விடையை கீழ்க்காணும் வகையில் குறிப்பிடுக. உறுதிகூற்று : குட்டி ஈனும் விலங்குகள் தங்களது குட்டிகளுக்கு சிறந்த பாதுகாப்பை வழங்குகின்றன. காரணம் : அவை பாதுகாப்பான சூழல் உள்ள இடங்களில் தங்களது முட்டைகளை இடுகின்றன.

A

(அ) 'உ' மற்றும் 'கா' இரண்டும் சாியானால் 'கா' என்பது 'உ' வின் சாியான விளக்கம் ஆகும்.

B

(ஆ) 'உ' மற்றும் 'கா' இரண்டும் சாியானவை ஆனால் 'கா' என்பது 'உ' வின் சாியான விளக்கம் இல்லை.

C

(இ) 'உ' சாியானது ஆனால் 'கா' தவறானது.

D

(ஈ) 'உ' மற்றும் 'கா' இரண்டும் தவறானவை.

Doubtnut Promotions Banner
|


Topper's Solved these Questions


Similar Questions