கருப்பை சுவாின் அடுக்குகள் குறித்து கூறப்பட்டுள்ள சாியான வாக்கியங்கள் எவை? (I) பொிமெட்ரியம் என்பது உட்புற அடுக்கு ஆகும். (II) எண்டோமெட்ரியம் என்பது தசையாலான தடித்த ஒரு அடுக்காகும். (III) மையோமெட்ரியம், மாதவிடாய் சுழற்சியின் போது (பல சுழற்சி மாற்றங்களுக்கு உட்படுகிறது) . (IV) மையோமெட்ரியம் குழந்தை பிறப்பின் போது வலுவான சுருக்கங்களை ஏற்படுத்துகின்றது. (V) எண்டோமெட்ரியம் என்பது உட்புற சுரப்பு அடுக்கு ஆகும்.

A

(அ) III, IV மற்றும் V

B

(ஆ) I மற்றும் IV

C

(இ) II, IV மற்றும் V

D

(ஈ) II, III மற்றும் IV

Doubtnut Promotions Banner
|


Topper's Solved these Questions


Similar Questions