தவறான இணையைக் ‌கண்டுபிடி. நொதிகள்‌ - பயன்பாடு

A

பெக்டினேஸ்‌ - புட்யில்‌ அடைக்கப்பட்ட சாறுகளை தெளிவடைய செய்ய

B

லைபேஸ் - துணிகளில்‌ படிந்த எண்ணெய் கறைகளை நீக்க

C

ரென்னட்‌ - பாலை கெட்டியான தயிராக மாற்ற

D

ஸ்ட்ரெப்டோகைனேஸ்‌ - ஆல்கஹால்‌ உற்பத்திக்குப் பயன்படுகிறது.

Doubtnut Promotions Banner
|