சரியான கூற்று மற்றும்‌ காரணம்‌ - கண்டறி. கூற்று (A) : முதல்நிலை நிணநீரிய உறுப்புகள்‌ லிம்போசைட்களின்‌ முதிர்ச்சிக்கு தேவையான சூழலை வழங்குகிறது. காரணம்‌ (R) : இரண்டாம்‌ நிலை நிணநீரிய உறுப்புகள்‌ எதிர்ப்பு பொருட்களின்‌ முதிர்ச்சிக்கு தேவையான சூழலை வழங்குகிறது.

A

கூற்றும்‌, காரணமும்‌ சரி. காரணம்‌ கூற்றை சரியாக விளக்குகிறது.

B

கூற்றும்‌, காரணமும்‌ தவறு. காரணம்‌ கூற்றை சரியாக விளக்கவில்லை.

C

கூற்று சரி மற்றும்‌ காரணம்‌ தவறு

D

கூற்று தவறு காரணம்‌ சரி

Doubtnut Promotions Banner
|


Topper's Solved these Questions


Similar Questions