சரியான கூற்றைக் கண்டறி. மரபணு சிகிச்சையாளர்கள், மரபணு சிகிச்சையின் போது உறுதிபடுத்திக்கொள்ள வேண்டியவைகள் எவை? I) பெறுபவரின் உடலுக்குள் மரபணு சரியான விகிதத்தில் செயல்பட்டு வெளிப்பாட்டை அளிக்கிறதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். II) உருவாக்கப்படும் புதியவகைப் புரதங்களோடு அந்நபரின் நோய்த் தடைகாப்பு மண்டலம் எதிர்வினை ஏதும் புரியவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும். III) போதுமான மரபணுக்கள் உள்ளனவா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். IV) நோயாளிக்குத் தீங்கு ஏதும் ஏற்படவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

A

I, II மற்றும் IV

B

II மற்றும் IV

C

II, III மற்றும் IV

D

I, II, III மற்றும் IV

Doubtnut Promotions Banner
|


Topper's Solved these Questions


Similar Questions