சூரியனிலிருந்து பூமிக்கு வரும் தீங்கு வாய்ந்த புற ஊதாக் கதிர்களை தடுக்கும் ஸ்ட்ரேடோஸ்பியர் அடுக்கில் உள்ள ஓசோன் படலத்தின் சிதைவைத் தடுக்க _____________ உடன்படிக்கை 1989ஆம் ஆண்டு கையெழுத்திடப்பட்டது. அதன் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 16ஆம் தேதி தினமாக அனுசரிக்கப்படுகிறது.

A

மான்ட்ரியல் உடன்படிக்கை

B

ஜெனிவா உடன்படிக்கை

C

கியோட்டோ உடன்படிக்கை

D

நகோயா உடன்படிக்கை

Doubtnut Promotions Banner
|